Saturday, 11 June 2022

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

 பாத்திரம் அறிந்து பிச்சையிடு

ஜூன் 11/2022

நாம் கொடுக்கும் பொருளை ஒருவன் "கெட்ட வழியில் செலவிடுவானாயின்,வீண்விரயம் செய்வானாயின்" அதனால் ஏற்படும் பாவத்திற்கும்,சமூகத்திற்கு ஏற்படும் இழப்பிற்கும், அவன் மட்டுமல்ல பொருள் அளித்த நாமும் தான் காரணம்.
இனம் கண்டுகொள்ள வேண்டும் என்பதே இப்பழமொழி கூறும் அர்த்தம் ஆகும்..

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...