Friday, 10 June 2022

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

 கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை 

ஜூன் 10



ஒரு காரியத்தில் ஈடுபடும்போது வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம். ஆனால் அக்ககாரியத்தில் ஈடுபட பயந்து பின்வாங்க கூடாது.
தனது சிந்தனைக்கு ஏற்ற ஒரு காரியத்தை சரியா தப்பா  என்று தயங்காமல் ஊஞ்சலாடுதல் கூடாது .

கூழ் குடிக்க அளப்பரிய ஆசை ஆனால் குடித்தால் மீசையில் ஒட்டிவிடுமோ என்ற கவலையும் வேறு...

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...