Thursday, 19 May 2022

எறும்பு ஊர கல்லும் தேயும்

 எறும்பு ஊர ஊர கல்லும் தேயும்...

மே-19/2022


அன்புடன்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்..
என்பது பழமொழி

அப்படி இதன் பொருள் தான் என்ன....?

எறும்பை கவனித்திருப்பீர்கள், பார்ப்பதற்க்கு மிக சிறியதாக இருக்கும் சுறு சுறுப்புக்கு முதல் எடுத்துக்காட்டு எறும்பு தான்..

கல் எவ்வளவு கடினமானது னு தெரியும் 
எரும்பின் பாதையில உள்ள கல்லு எவ்வளவு தான் கடினமா இருந்தாலும் இந்த மென்மையான எறும்பு ஊர ஊர கடினமான கல்லும் தேய்ந்து  போய்ரும்...

வீம்போ, விசும்போ நம்மில் சிலபேரும் அப்படிதான்...
ஒரு இலக்க அடைய நம்ம எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் தோல்வியா போய் முடிஞ்ஞாலும் அந்த இலக்க அடையிற வர நாம எடுக்குற முயர்ச்சிய கை விடாம இருக்கணும் ...

முயர்ச்சிய கை விடாத நண்பா...


No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...