காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
ஜூன் 8/2022
❤
நெல்மணியையும்,பதரையும் காற்றுள்ள சமயத்தில் எளிதில் பிரித்துவிடலாம்.காற்று இல்லாத சந்தர்ப்பத்தில் அது கடினமாகிவிடும்
இதேபோன்று தான் சாதகமான சூழ்நிலையையும்,வாய்ப்புகளயும் தக்க சமயத்தில் பயன்படுத்தி வாழ்க்கையில் "முன்னேறி"விடவேண்டும்.இல்லை என்றால் பிற்காலத்தில் அதிர்ஷ்டம் தவறிவிட்டதே என்று வருந்த நேரிடும்...

No comments:
Post a Comment