Tuesday, 7 June 2022

கண்டது கற்க பண்டிதனானான்

 கண்டது கற்க பண்டிதனானான்

ஜூன் 7/2022

சிலர் கண்ணால் கண்டவுடன் நுணுக்கமான விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்வர். சிலர் புத்தகங்களைப் படித்து அறிவினை வளர்த்து கொள்வர்.

நல்ல விஷயங்களை கண்ணால் கண்ட உடன் காலம் தாழ்த்தாமல் கற்றுக்கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...