Tuesday, 7 June 2022

கண் கெட்ட பிறகா சூறியநமஸ்காரம்

 கண் கெட்ட பிறகா சூறியநமஸ்காரம்

ஜூன் 7/2022

நல்லவர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் நல்லவற்றை ஏற்காது, நீதியை மதிக்காது, அதர்ம வழியிலே சென்று, அனைத்தையும் இழந்து, எழுந்து நடக்கமுடியாத நிலையிலே இனி நல்வழி நடப்பேன் என்று மக்கள் உறுதி எடுத்துக்கொள்ளும்பொழுது "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" என்று நல்லோர் கூறுவர்.

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...