ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
ஜூன் 7/2022
எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும்.
ஒருவனுடைய வாழ்வில் "இளமைப் பருவம்" மிக முக்கியமானது.இப்பருவத்தில் அவன் கற்று கொள்வதே வாழ்க்கை முழுவதும் தொடரும்.
இளமையில் "தீய" பழக்கங்களை பழகி விட்டால் முதுமையில் அகற்றுவது "முடியாத" செயலாகிவிடும்.

No comments:
Post a Comment