Thursday, 9 June 2022

பனங்கிழங்கு

பனங்கிழங்கு


மாடு சவச்சி போட்ட பனம் பழத்த சாக்கு சாக்கா பறக்கி,கூட்டி சேத்து நல்லா 
செம்மண்ணு உள்ள எடத்துல மம்பட்டி வச்சி பாத்தி வச்சி அதுல அடுக்கடுக்கா அந்தவஅந்த பனம் பழத்த வச்சி மண்ண வச்சி மூடி மூணு மாசம் கழிச்சு தோண்டுனா இந்த பனங்கிழங்கு தங்க நெறத்துல ஜிகு ஜிகுனு புடுங்கி எடுக்கலாம்

  

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...