Wednesday, 18 May 2022

ரசனையின் தொடக்கம் தான் என்னுடைய முதல் படி...

    ரசிக்கப்பழகு 
❤💗

ரசிகனாக இரு தவறில்லை ஆனால் ,என்றும் உனக்கான ரசிகர்களை உருவாக்க தவறி விடாதே....
எத்தனை நாள் தான் நாமும் பின் தொடர்பாளராக இருப்பது,என்பதில் தொடங்குகிறது இந்த சகாப்தம்..

பார்வையும் சிந்தனையும் வேறுபடும் போது ஆக்கம் உருப்பெருகிறது..

காலத்தின் வேகம் அனல் பறக்கிறது
இந்த காலச் சக்கரத்தில நமக்கான தடத்தினை அழுத்தமாக பதிவிட்டு செல்ல ஆசப்படுவதால் இந்த பதிவு..
ஒவ்வொருவரும் தனக்கான தடத்தினை பதிக்க வேண்டும்..

நம் வாழ்க்கையில் எது எடுத்தாலும் மிகச்சிறந்ததை,சிறந்த ஒன்றை அடைய ஆசைப் படுகிறோம்
அதற்கு ஏற்றவாறு நாமும் சிறந்தவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும்..

கர்ப்போம் கர்ப்பிபோம் 

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு...

சிறிய விசயங்களில் சிறந்தவனாக இருப்பவன்
பெரிய பொறுப்புகளில் சிறந்து விளங்குவான்
ரசிக்கப் பழகுவோம்
ரசிக்க வைப்போம்
என்றும் அன்புடன் சசீதப்பால் எனும் கிராமத்திலிருந்து...🌴


No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...