அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்..
பயம் எனும் பேய்தனை அடித்தோம்,
பொய்மைப் பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்..
- பாரதி
கொத்திருட்டு ல நம்ம தனியா நடந்து போனா உனக்கு துணை நான்,எனக்கு துணை நீ னனு சொல்லி போய்ட்டு சுதந்திரமா வந்துரலாம்...
தனியா போனா ஆண்டவனே துணை ன்னு போய்ட்டு வருவோம் ..
நம்ம எப்பிடி தான் தைரியமே துணை ன்னு போனாலும்...இருட்ட கண்டு பயப்படாத நாள் உண்டுமா,ஆள் தான் உண்டுமா.?
பயம் வந்து தீரவே....! நம்ம பாக்குறது,சிந்திக்கிறது ஏன் நம்ம..என்ன செஞ்சாலும் அந்த பயம் தான் நம்மள ஆட்டிப் படைக்கும்...
நிழல கூட பாத்து பயந்து "பேயி" தா நம்மள துரத்துதுனு பயந்து மயங்குறவங்க அதிகம்பேர்
ஒரு கயிற மிதிச்சாலும் பாம்ப தான்
மிதிச்சிட்டோம்னு நினைக்கிறோம்..
மிதிச்சிட்டோம்னு நினைக்கிறோம்..
சின்ன முள்ளு குத்துனா கூட தேள் கொட்டிட்டோனு பயப்படுறோம்..
அறியாமை ல இருந்து நம்மவெநம்ம வரக்குடிய நாள் பயம் நம்மள விட்டு காணாம போய் இருக்கும்
பயத்துல இருந்து வெளிய வரணும் னா அந்த பயத்துக்க ஊடா தான் செல்லனும் .
அன்புடன்
அ.சனநித்

No comments:
Post a Comment