ஊற்று ஓடை
கனவில் மட்டும் கைக்கு எட்டுகிறது இந்த கடந்த கால நினைவுகள்...
இந்த ஊற்றுல காலடி படாத பெண்களும் இல்ல,ஏன் ஆண்களும் இல்லனே சொல்லலாம்...
சீதப்பாலில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் நம்ம "சீதப்பால்ஊத்து"💯
வரிசை ல நின்றுக்கியலா மக்களே.....
ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...
No comments:
Post a Comment