முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும்❤
ஒருவரை அறிந்து கொள்ளாமல் தன்னுடைய பொருளை கொடுத்துவிட்டால் கவனமாக இருந்து மெல்ல மெல்லத்தான் அதனை மீட்டுப்பெற முயல வேண்டும் "பொறுமை"யின்றி கொடுத்த பொருளை மீட்டுப்பெற முற்பட்டால் அப்பொருள் தமக்கு திரும்பி வராமலே போகலாம்..
அவசரப்படாமல் மெல்ல மெல்ல வாங்குவதே நன்மை தரும்

No comments:
Post a Comment