திருமணம்
இன்பத்தில் இணைத்து,துன்பத்தில் தோள் கொடுத்து,கடமையில் கண்ணாயிருந்து,பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து,உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து,மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்...!
🤗😍💕😋😎✌️🌾🥰🤩🥳😇🤗
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment