கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே
ஜூன் 5)2022
கன்னம் என்பது நமது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல.
அந்தக் காலத்தில் திருடர்கள் "கன்னக்கோல்" என்ற ஒரு ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள் .
அதனைத் தான் நம் பெரியவர்கள் தொழிலில் எவ்வளவு பெரிய பொருள் இழப்பு நேரிட்டு ஒருவன் ஏழையானாலும் சரி,
அடுத்தவர்களின் பொருளை அவன் திருடிவிடக்கூடாது என்று சொல்வதற்காக
'கன்னக் கோல் என்ற ஆயுதத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காக
சுருக்கமாக கன்னம் என்று சொல்லி வைத்தார்கள்.

No comments:
Post a Comment