தை பிறந்தால் வழி பிறக்கும்
ஜூன் 5/2022
வயலில் நெல் பயிரிட்டு ராப்பகலாய் பாடுபடும் விவசாயி அதன் "விளைவை" மகிழ்வுடன் கொண்டாடும் காலம் "தை" மாதமாகும்
ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து "தை" மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.
இந்த ஆறு மாதமும் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்களை தீர்த்துகொள்கின்றனர்
தை மாதத்தை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.


No comments:
Post a Comment