அவசரக் காரனுக்கு புத்தி மட்டு
ஜூன் 5/2022
எதெர்க்கெடுத்தாலும் அவசரம்....!
நிதானத்தை இழந்த அவசரக்காரர்களே அதிகம் இந்த இயந்திர உலகில்..
தகுந்த தயாரிப்பு இல்லாமல்,பொறுப்பில்லாமல் ஒரு செயலை செய்து முடிக்க முயன்றால் பரபரப்பு, நிதானமின்மை, தானாகவே ஏற்படும்.
அவசரம் நம் புத்தி(அறிவை) சிந்திக்க விடுவதில்லை...
செய்யும் செயலுக்கு நேரத்தை செலவிடுங்கள்..

No comments:
Post a Comment