Saturday, 4 June 2022

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

ஜூன் 4/2022



ஆனைக்கு = ஆ+நெய்


"ஆ"பசுவின் பாலில் இருந்து கிடைக்கும் நெய் உணவு செரிமானம் அதிகம் உள்ள இளமைப் பருவத்திலும்

பூனைக்கு = பூ+நெய்



"பூ"விலிருந்து கிடைக்கும் தேனை(நெய்) உணவு செரிமானம் குறைவாக உள்ள முதுமை பருவத்தில் மருத்துவ குணமுடைய  உட்கொள்வதை குறிப்பிட கூறப்பட்ட பழமொழி .

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்💕.

வெற்றி பெற யானை பலம் வேண்டாம் நண்பர்களே ஊக்கமான உள்ளங்கள் போதும் வெற்றி நம் வசமே



No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...