ஆழம் தெரியாமல் காலை விடாதே
ஜூன் 3/2022
ஆற்றிலோ குளத்திலோ நாம் இறங்குமுன் அதன் ஆழத்தை தெரிந்துகொண்டு பின்னர் இறங்கவேண்டும்.இல்லை என்றால் இறக்க நேரிடும்..
அதுபோல ஒரு செயலை செய்யுமுன்னே அதற்கு தேவையான ஆற்றல் திறமை அதன் விளைவுகள் தெரிந்து செய்ய வேண்டும்..
செயல் இடையில் நின்றால் அவதியுற நேரிடும்

No comments:
Post a Comment