ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்
ஜூன் 3/2022
ஆடத் தெரியாத சிலுக்கு கால்ல சுளுக்குனுச்சாம்..
எதையும் “கோணல் பார்வையுடன்” பார்ப்பவருக்குததான் இந்தப் பழமொழி.
வித்தை தெரிந்தவருக்கு அறையோ , அரங்கமோ என்ற பேதமில்லை. எங்கும் ஆடுவார். எதிலும் ஆடுவார். சாக்குப் போக்கு, நொண்டிச் சாட்டுகள் இவரிடம் கிடையாது.
A bad work man blames his tools என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
தொழில் தெரியாதவன் தன் பிழைகளுக்கான காரணத்தை தான் உபயோகித்த ஆயுதங்கள் மீது சுமத்தி விடுவானாம்.
“ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தை குறை சொல்வான்.”

No comments:
Post a Comment