சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்
எவ்வளவு பெரிய மனிதரானாலும்,எவ்வளவு உயரிய பொறுப்பில் இருப்பாரானாலும், தமது நிலையினின்று தாழ்ந்து விட்டாரெனில் எவரும் மதிக்கமாட்டார்கள்.
இழிந்த நிலையில்,அவருக்கும் தாழ்ந்த நிலையில் இருப்போர்கூட சந்தர்ப்பம் அறிந்து ஏளனம் செய்ய முற்படும்...
.
.
.
.
.
.
.
.
.
.
அன்பு

No comments:
Post a Comment