யதார்த்தவாதி வெகுஜன விரோதி
இன்றைய உலகில் மனசாட்சிப்படி நடப்பவனுக்கு விரோதிகளே அதிகமாவர்.அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் பாமரர்கள் மத்தியில் வாழும் யதார்த்தவாதி(நேர்மையாளன்) ஒருவன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக காணப்படும் செயல்களை சுட்டிக்காட்டி கண்டிப்பது இயல்பு.
யதார்த்தவாதி பிறருடைய பார்வைக்கு விரோதியாகவே தோன்றுகிறான் இருந்தபோதிலும் அறிவாளிகள்,நேர்மை மிக்கோர் மத்தியில் யதார்த்தவாதிக்கு என்றும் மதிப்புண்டு..

No comments:
Post a Comment