கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி ஒருவனுக்கு இருக்கிறது. புல்லன், அதாவது கல்வி கற்றவன் (புல் என்றால் கல்வி எனவும் பொருளுண்டு) என்றாலும் அவனுக்கு புருசன் ஆகின்ற தகுதி இருக்கிறது
கணவனுக்கு உரிய அந்தஸ்த்தை மனைவியானவள் வழங்க வேண்டும் என்பது இப்பழமொழி கூறும் பாடமாகும்.

No comments:
Post a Comment