பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
புகழ்,
கல்வி,
வலிமை,
வெற்றி,
நன்மக்கள்,
பொன்,
நெல்,
நல்லூழ்,
இளமை,
நுகர்ச்சி,
அறிவு,
அழகு,
பெருமை,
துணிவு,
நோயின்மை,
நீண்ட ஆயுள்
இவையனைத்தும் இல்வாழ்க்கையில் பெறத்தக்க பதினாறு பேறுகள்.
இல்லற வாழ்வில் இணைந்த பின்னரே பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன...அவற்றை சமாளிக்க என்னென்ன தேவை என்பதை கூறவே இப்பழமொழி.
.

No comments:
Post a Comment