Saturday, 18 June 2022

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

 அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

ஒருவரை மணம் செய்து பிறக்கும் பிள்ளைகளுடன் குடும்பத்தை ஓட்டுவதே ஒரு சவாலான விடயம். 

அதிலும் ஐந்து மனைவிமாருடன் என்றால், நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

கதிர் அறுக்கும் காலங்களில் எலிகள் தானும் வயிறாரச் சாப்பிட்டு, தன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் நிறைய உண்ணக் கொடுக்க முடியும் என்பதால், எலிகளும் அறுப்புக் காலத்தில் 5 பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள பின்வாங்காது (அறுப்புக்கு பின்பு ஒருத்தி தன்னும் மிஞ்சுகிறாளோ என்பது கேள்விக் குறி).

No comments:

Post a Comment

அழகான கிறுக்கல்

ஊடகம்

  ஊடகங்கள் ஒருபோதும் உண்மையை பேசுவதில்லை.... இது சரி இது  தவறு என்று ஊடகங்கள் பேசுவதில்லை... உண்மை தன்மையை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.. ஊடகங்க...