மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பணம் கொடுத்து வாங்கி உயிர் பிழைக்கின்றனர் ....
பணம் இல்லாதவர்கள் பணமின்மை என்ற காரணத்தினால் காலப்போக்கில் இறந்து போகின்றனர்...
தங்களுக்கு தேவையான தரமான கல்வியை பணம்கொடுத்து பயில்கின்றனர்..
பணம் இல்லாதவர்கள் பணமின்மை என்ற காரணத்தினால் கல்வியை தொடர முடியவில்லை....
சில மணி நேரம் பசி தாங்கும் மனிதர்கள் சிலபேர் என்றால் பணமின்மை என்ற காரணத்தினால் வாழ்க்கை முழுக்க பசியில் பிறந்து பசியில் இறக்கும் மனிதர்கள் பலர்...
இருளை விரட்ட ஒளியை ஏற்றினாலே போதும்...
No comments:
Post a Comment