ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
மே -20/2022
அன்புடன்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு..
இப்பழமொழிக்கு மஹாபாரத புராணக்கதையை விளக்கமாக சொல்லுவார்கள்...
மகாபாரதத்தில் குந்திதேவி கர்ணனை பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்து போரிட சொல்வார்...
அதற்கு கர்ணன், 5 தம்பிகளுடன் இணைந்து ஆறில் ஒருவனாக போரிட்டாலும் சாக தான் போகிறேன்....
கௌரவர்கள் 100 பேருடன் இணைந்து போரிட்டாலும் நான் சாகத்தான் போகிறேன்
அப்படி இருக்க செஞ்சோற்று கடன் தீர்க்க கௌரவர்கள் பக்கம் நின்று போரிடுவதே என் விருப்பம் என்பார்
6-லும் சாவு(பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்தாலும் சாவு)
100-லும் சாவு(கௌரவர்களுன் இணைந்தாலும் சாவு)

No comments:
Post a Comment