ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
ஜூன் 2/2022
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்றாகி விட்டது..
நம் நாட்டில் சித்த வைத்தியம் தான் சிறப்பாகவும்,சீராகவும் இருந்து வந்தது.சித்த வைத்தியர்களை மனதில் வைத்து சொல்லப்பட்ட பழமொழி இது.
வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறைந்தபட்சம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தான் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும்

No comments:
Post a Comment