அனுபவம் வயதைப் பொருத்தது அப்படிப்பட்ட அனுபவம் எளிதில் கிடைப்பதில்லை. தோல்வியும் துரோகமும் உங்களுக்கு உரிய வாழ்க்கையின் அடுத்த கட்ட பயன்படுத்தின் அனுபவத்தினை தரும் என்பது உறுதி
நேரம் பொன் போன்றது என்பார்கள் ஒவ்வொரு தனி நபரின் ஆரம்ப கால வாழ்க்கை நிகழ்வுகளை கவனித்துப் பார்த்தால் அது வெறும் சந்தோசத்தை மட்டுமே எதிர் பார்த்து இருக்கும்.
நேரத்தின் மதிப்பு ஒருவனுக்கு எப்பொழுது தெரிய வருகிறதோ அன்று இருந்து தான் வாழ்க்கை அனுபவத்தை உணர தொடங்குகிறது,அனுபவத்தை ஈர்க்க தொடங்குகிறது .
வீனாக்கப்பட்ட நேரம் அதன்பின் தொடரும் பயணத்தில் சற்று வலியோடு சேர்த்து வலிமையும் தரும் உங்கள் கையில்.
படித்து உணர்வது பட்டறிவு இல்லை என்று பட்டு உணரும் போதுதான் தெரியும் போல...
எப்படிப் பார்த்தாலும் அனுபவமே சிறந்த ஆசான்
No comments:
Post a Comment