தலைவன் என்பவன் உப்பைப் போல தன்னை தண்ணீரில் கரைத்து சுவையை தருபவனாக இருக்க வேண்டும்..
தன்னை உருக்கி உலகிற்கு வெளிச்சத்தை தரும் மெழுகுவர்ததியாக இருக்க வேண்டும்...
போராளி என்பவன் போராடுவதற்கு ஆட்களை தயார் செய்வான்..
போராளியாகவும் இருந்து போராட ஒரு இயக்கத்தை கட்டி அமைத்து சம காலத்தில் நிறுவிய தலைவன் பிரபாகரன் அவர்கள்..
தனி மனிதனின் போராட்ட வரலாறு, ஒரு இயக்கத்தின் வடிவமாக உருவெடுத்து இன்று உலகத் தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற வரலாறாக உருவெடுத்து, இன்று ஒவ்வொரு தமிழ் மகனும்,மகளும் கொண்டாடும் ஒரு தலைவனாக சிறு பொறியாக மாறி உள்ளது...
அந்த பொறியை பெரு நெருப்பாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை...
தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#தலைவர்69
#பிரபாகரன்


No comments:
Post a Comment